health tips

வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

* பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும். * சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப்
Read more

ஆண்மைக் குறைபாடு நீக்கும் சுரைக்காய்

உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எரிச்சலை நீக்கும் தன்மை உடையது. ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சுரைக்காய் சூப் குடித்துவந்தால் விரைவில் பலன் தெரியும். சிறுநீர் தொற்றுநோயைத் தணிக்கும்.
Read more

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும். மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது. ரத்தத்தில்
Read more

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

வாரம் இரண்டு நாட்கள் கோவக்காய் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அதனால் இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கோவக்காயை வெறும் வாயில் மென்று துப்பினால் வாயில் இருக்கும் புண் குணமடைந்துவிடும்.
Read more

கொழுப்பைக் கரைக்குமே காளான்

ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உண்டு., ரத்த நாளங்கள் சுத்தமடைவதால் இதயம் பலமாகி சீராக செயல்பட முடிகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் காளானுக்கு உண்டு. குழந்தை
Read more

பல் நோயில் இருந்து பாதுகாக்கும் பலாப்பழம்..தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை நிச்சயம் படிக்கவேண்டும்..

உடல் சருமத்தை பளபளப்பாகவும் தசைகளை சுறுசுறுப்பாகவும் உடலை பலமாகவும் மாற்றும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. ஈறுகள் கெட்டியாகவும் பல் நோயில் பாதுகாக்கவும் பலாப்பழம் உதவுகிறது. தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. குறிப்பாக
Read more

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

நீரிழிவு நோய், கொழுப்புச் சத்து, உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோய் செல்களை அகற்றவும், புற்று நோய் செல்கள்
Read more

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ..

செம்பருத்திப் பூவை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை குடித்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும். காய்ச்சலுக்கும் பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவை தேனில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் இதயம் பலமடையும், ரத்தவோட்டம் சீராகும். வெறும்
Read more

சுகபிரசவத்துக்கு முள்ளங்கி!! கருவுற்ற தாய்மார்கள் வாரம் ஒரு நாள் முள்ளங்கி எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நிச்சயம்

உடம்புக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் முள்ளங்கிக்கு சிறுநீரை பெருக்கும் தன்மையும் மலக்கட்டு நீக்கும் குணமும் உண்டு. முள்ளங்கியை வதக்கி சாப்பிட்டால் வயிற்று பொருமல், கபம், இருமல், வாதம், உடல் வீக்கம் நீங்கும். கருவுற்ற தாய்மார்கள் வாரம்
Read more

சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்..

பீட்ரூட்டை பச்சையாக அல்லது வதக்கி சாப்பிட்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். புற்று நோயைக் கட்டுப்படுத்தும். பித்தவாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் சாறு நிவாரணம் தரும். அல்சர், வயிற்றுப் பொருமலை தீர்க்கும் தன்மையும் பீட்ரூட்டுக்கு
Read more