கொழுப்பைக் கரைக்குமே காளான்

கொழுப்பைக் கரைக்குமே காளான்

  • ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உண்டு.,
  • ரத்த நாளங்கள் சுத்தமடைவதால் இதயம் பலமாகி சீராக செயல்பட முடிகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் காளானுக்கு உண்டு.
  • குழந்தை இல்லாமல் அவதிப்படும் தம்பதியருக்கு கருப்பை மற்றும் விந்துப்பை குறைபாட்டை நீக்குகிறது.
  • நோஞ்சானாக இருப்பவர்கள் தினமும் காளான் சூப் குடித்துவந்தால் தோலில் மினுமினுப்பும் உடல் பலமும் கிட்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?