வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

  • வாரம் இரண்டு நாட்கள் கோவக்காய் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அதனால் இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து.
  • கோவக்காயை வெறும் வாயில் மென்று துப்பினால் வாயில் இருக்கும் புண் குணமடைந்துவிடும்.
  • கோவக்காயை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
  • கோவை இலை அல்லது கோவக்காயை அரைத்து பூசி குளித்துவந்தால் வியர்க்குரு, தோல் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?