வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

* பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப் பூசிவர தோல் நோய்கள் குணமாகும்.

* மூட்டு வீக்கம் மற்றும் வலிகளுக்கு நல்லெண்ணெய்யில் பூவரசம் பூவை காய்ச்சி பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* வெள்ளைப்படுதல் ஏற்படும் பெண்களுக்கு பூவரசம் பட்டையை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தினால் பிரச்னை தீர்ந்துவிடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்