சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்..

சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்..

  • பீட்ரூட்டை பச்சையாக அல்லது வதக்கி சாப்பிட்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். புற்று நோயைக் கட்டுப்படுத்தும்.
  • பித்தவாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் சாறு நிவாரணம் தரும். அல்சர், வயிற்றுப் பொருமலை தீர்க்கும் தன்மையும் பீட்ரூட்டுக்கு உண்டு.
  • பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீரகம், பித்தப்பை மற்றும் கல்லீரல் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
  • சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?