diabetes

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று
Read more

கர்ப்பகால நீரிழிவால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா ??

·         மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் செய்யவில்லை என்றால் கர்ப்பகால நீரிழிவு காரணமாக தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். ·         நீரிழிவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயிற்றுக்குள் குழந்தையின் எடை
Read more

கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

·         கர்ப்பிணிக்கு நீரிழிவு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், சாப்பிடவேண்டிய உணவு வகைகளையும் விலக்கவேண்டிய உணவுகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். ·         ஒருசில கர்ப்பிணிகளுக்கு பிரசவம் வரையிலும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். சிலருக்கு
Read more

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்துவிட்டதை எப்படி கண்டறிய முடியும்?

·         கர்ப்பம் தரித்த 12வது வாரம், 24வது வாரம், 28வது வாரம் மற்றும் 32வது வாரங்களில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். ·         வெறும் வயிற்றில் சர்க்கரை 90 என்ற அளவிலும்
Read more

கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

·         28 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக அளவில் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள். ·         குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கர்ப்பிணிக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ·        
Read more

பல் ஆரோக்கியம் காக்கும் நாவல் பழம்!!

·         பசியைத் தூண்டும் சக்தியும் பல், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சத்துக்களும் நாவல் பழத்தில் இருக்கின்றன. ·         ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை நாவல் பழத்தில் நிரம்பியிருக்கின்றன. ·         இதயத்தின் தசைகளை வலுவாக்கும் சக்தியும் நாவலுக்கு
Read more

குறைமாதக் குழந்தைகள் ஏன் ??

·         கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர்ரத்த அழுத்தம் அல்லது கர்ப்பகால நீரிழிவு முக்கிய காரணமாக இருக்கலாம். பனிக்குடம் உடைந்து கர்ப்பவாய் திறந்துகொள்வதும் குறைமாத குழந்தை பிறப்புக்கு காரணமாகலாம். ·         தாய்க்கு நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவது குறைமாதக்
Read more

அழகு தரும் மகிழம்பூ – நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் – நீரிழிவு நோயாளியா சாமை சாப்பிடுங்க

·          மகிழம்பூவுடன் ரோஸ் வாட்டர் கலந்து அரைத்து முகத்தில் போட்டு காயவைத்தபின் குளித்தால் மிகம் மிருதுவாகி பளபளப்படையும். ·         மகிழம்பூவை ஒரு நாள் முழுவதும் தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து வடிகட்டி, தைலத்தை உடல் முழுவதும்
Read more

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

வாரம் இரண்டு நாட்கள் கோவக்காய் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அதனால் இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கோவக்காயை வெறும் வாயில் மென்று துப்பினால் வாயில் இருக்கும் புண் குணமடைந்துவிடும்.
Read more

மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

சிறிதளவு நீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் அந்த நீரை பருகினால் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் அகன்றுவிடும். வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொடியாக்கி மோரில் கலந்து தினமும் குடித்துவந்தால் நீரிழிவு நோய்
Read more