நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம்,
வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று எந்த மருத்துவரும் சொல்வதே இல்லை.

ஆனால், சோறு எவ்வளவு சாபிடுகிறார் என்பதுதான் முக்கியத்துவம்பெறுகிறது. சோறு அதிகம் எடுத்துக்கொள்வதைக் குறைத்து கீரை, பருப்பு, பழங்கள் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடனுக்குடன் பசி எடுக்காது.

அதனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால் அரிசி சாதத்தை நிறுத்திவிட்டு, வயிறு முட்ட கோதுமை சப்பாத்தியும் தோசையும் சாப்பிடுவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. எப்போதும்போது சோறு சாப்பிடுங்கள் ஆனால், அளவறிந்து சாப்பிடுங்கள் அவ்வளவுதான்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்