முடி நரைத்தவுடன் செய்யவேண்டியது என்ன தெரியுமா?
எத்தனை அக்கறையுடன் தலைமுடியைப் பாதுகாத்தாலும் நரை ஏற்படாமல் தடுக்க முடியாது. சிறிய வயதில் இருந்தே போதுமான கவனிப்பு செலுத்தி வந்தால் இளநரையை வேண்டுமானால் தடுக்கலாம். நரைமுடி தரும் வெண்மைகூட சிலருக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது.
Read more