லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

* லிப்ஸ்டிக்கில்
உள்ள டிரைக்ளோசன்
என்ற ரசாயனம்
இதயம் மற்றும்
மூளையின் செயல்பாடுகளைக்
குறைப்பதாகத் தெரிவித்து
உள்ளார்கள்.

* எலிகளில்
மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆய்வு, இதயச்
செயல்பாடுகளை முடக்கி
உள்ளது.

* இதயம்
நல்ல நிலையில்
இயங்குபவர்களைவிட, இதயத்தில்
பிரச்னை இருப்பவர்கள்
தொடர்ந்து லிப்ஸ்டிக்
பயன்படுத்தினால் சிக்கல்
உருவாகும் என்கிறார்கள்.

லிப்ஸ்டிக்கில் மிகமிக குறைந்த அளவே டிரைக்ளோசன் இருப்பதாக அழகுப் பொருட்கள் நிறுவனங்கள் இந்தப் பாதிப்பை மறுத்தாலும், பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதை குறைப்பதே நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்