குழந்தைக்கு அடிக்கடி கேக் சாக்லேட் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

குழந்தைக்கு அடிக்கடி கேக் சாக்லேட் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளைக் கவர்வதற்காக சாக்லேட், கேக் போன்ற உணவுப்பொருள்களில் பொம்மைகள், பரிசுப்பொருள்கள் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அதுவும் உணவென நினைத்துக்கொண்டு குழந்தைகள் அதைத் தவறுதலாக சாப்பிட்டு விடுகிறார்கள்.

சாக்லேட் உண்ணுவதற்கு மனம் விழையும் போது ஒரு சிறு துண்டு சாக்லேட் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட நினைத்தால் உடலில் சிக்கல் ஏற்படும். இப்போது சந்தைகளில் குறைந்த கொழுப்பு சாக்லேட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அவற்றில் உள்ள எண்ணெய், இதயத்திற்கு கொழுப்பை இடமாற்றம் செய்துவிடும்.

நமக்கு சாக்லேட் மோகம் இருக்கும் வரை சாக்லேட் தயாரிப்பாளர்கள் லாபத்தை ஈட்டி கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தை மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். ஆகையால், அதிகம் சுவைக்காதீர், அவதி படாதீர் என்று கூறுவது இந்த தொகுப்பிற்கு சரியாக இருக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்