கொழுகொழுவென இருக்கும் குழந்தைகள் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!

கொழுகொழுவென இருக்கும் குழந்தைகள் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!

• குண்டாக இருக்கும் குழந்தைகளில் சுமார் 30 சதவிகிதம் பேர், பள்ளிக்குச் செல்லும் வயதிலும் குண்டாகவே இருக்கிறார்கள்.

• குண்டாக இருக்கும் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• குண்டாக இருக்கும் பிள்ளைகளுக்கு பிறருடன் சேர்ந்து விளையாடும் ஆர்வமும், பழகும் அனுபவமும் குறைந்துவிடுகிறது.

• பிறரது கேலி, கிண்டலுக்கு எளிதில் ஆளாவதால் மனதளவில் குண்டு பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டியதுதான் முக்கியமே தவிர, குண்டாக அல்ல. அதனால் குழந்தைகளை குண்டாக்கும் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பாக்கெட் பொருட்களை உண்பதற்கு கொடுக்கக்கூடாது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!