after delivery

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

1.      அளவான உணவு, போதிய தண்ணீர் பிரசவத்துக்குப் பிறகு  உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த நேரத்தில் நிறைய பேருக்கு  மன இறுக்கம், எரிச்சல் இருக்கலாம் அதற்காக  முழுமையாக உணவுக் கட்டுப்பாடு இருப்பது அல்லது
Read more

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. தாய்
Read more

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்.
Read more

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை
Read more

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லது. அடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு
Read more

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

பிரசவம் நடந்த 10 நாட்களுக்குள் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகிறது. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் 100 சதவிகிதம் பழைய நிலையை முழுமையாக அடைவதற்கு வாய்ப்பு கிடையாது. குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலங்களில்
Read more

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

    • கர்ப்ப காலத்தில் தேவைக்கும் அதிகமாக எடை அதிகரிக்கும் பெண்கள், வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் அவஸ்தையுடன் அவதிப்பட நேரிடலாம். • எந்த அளவுக்கு உடல் எடை அதிகரிக்கலாம் என்பதை மருத்துவரிடம் பேசி, உடல்
Read more

பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

    ·         குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பதால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ·         நிறைய தண்ணீரும் பழங்களும் சாப்பிடுவதன் காரணமாக உணவு உட்கொள்வது குறைந்து உடல் எடை குறையத்
Read more