சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லதுஅடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு நிகழாது என்பது முழு உண்மை அல்ல. இதனை நம்பி உறவுகொண்டு மீண்டும் கருத்தரிப்பதால் தாயின் உடல் பாதிக்கப்படும்.ரத்தக்கசிவு போன்ற பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.

தாம்பத்திய உறவு இன்பம் தருவதாக இருக்கவேண்டுமே தவிர, மீண்டும் குழந்தை உருவாகிவிடும் என்ற அச்சம் தருவதாக இருக்கக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் அவசரப்படாமல் நிதானமாகவே அணுகவேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!