பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

    ·        
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பதால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

·        
நிறைய தண்ணீரும் பழங்களும் சாப்பிடுவதன் காரணமாக உணவு உட்கொள்வது குறைந்து உடல் எடை குறையத் தொடங்கும்.

·        
பிரசவம் முடிந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்வது சரியாக இருக்காது என்பதால் யோகா, தியானம் செய்து உடலை கட்டுப்படுத்த வேண்டும்.

·        
வயிற்றை குறைப்பதற்கு தற்போது பெல்ட் போடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது, இதனை பயன்படுத்தலாம்.

உடல் பருமனைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரசவம் காரணமாக உடலில் ஏதேனும் காயங்கள் இருந்தால், அவை முற்றிலும் குணமானபிறகே பயிற்சியை தொடங்கவேண்டும். உடல் பருமனை குறைக்கமுடியும் என்ற நம்பிக்கை பெண்ணுக்கு இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்