- நீரிழிவு நோய், கொழுப்புச் சத்து, உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம்.
- நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோய் செல்களை அகற்றவும், புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.
- தினமும் ஓட்ஸ் சாப்பிட்டுவரும் பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்கிறது. அத்துடன் கோபத்தை குறைக்கவும் உதவுகிறது ஓட்ஸ்.
- நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் தாம்பத்திய உறவு சிறப்படையவும் ஓட்ஸ் உதவிபுரிகிறது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.