செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துஅதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும்கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.

ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.

இதனால் கரும்புள்ளிகள்வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.

ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறதுமேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!