ஆரோக்கியம் சொல்லும் நகத்தை எப்படி கவனிக்கணும் தெரியும?

ஆரோக்கியம் சொல்லும் நகத்தை எப்படி கவனிக்கணும் தெரியும?

* இரும்புச்
சத்து குறைபாடு
இருந்தால் நகங்கள்
விரைவில் உடைந்துவிடும்.
அதனால் இரும்புச்சத்து
நிறைந்துள்ள உணவுகளான
சோயா, பீன்ஸ்,
அவரைக்காய், பச்சைக்
கீரை, பேரிட்சை,
மீன், இறைச்சி,
முட்டை போன்றவற்றை
போதிய அளவு
உணவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.

* வைட்டமின்
டி நிரம்பிய
பீட்ரூட் தொடர்ந்து
எடுத்துக்கொள்பவர்களுக்கு நகங்களின்
வளர்ச்சி ஆரோக்கியமாகவும்
வலிமையாகவும் இருக்கும்.

* கால்சியம்
நிரம்பிய பால்
போன்ற பொருட்களை
அதிகம் எடுத்துக்கொள்ளும்போது
நகங்கள் பளபளப்புடன்
திகழும்.

நகங்களை சூடான
நீரில் சுத்தம்
செய்து ஆலீவ்
ஆயில் அல்லது
எலுமிச்சை சாறு
தேய்த்து மசாஜ்
செய்வது நல்ல
பலன் தரும்.
நகங்களை முறையாக
வெட்டவில்லை என்றால்
விரிசல்கள், வெடிப்புகள்
ஏற்பட்டுவிடலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்