வயிற்றை பாதுகாக்கும் மணத்தக்காளி !!

வயிற்றை பாதுகாக்கும் மணத்தக்காளி !!

·        
இதயத்துக்கு
பலம் ஊட்டும்
உயர்ந்தவகை டானிக்காக
மணத்தக்காளிக் கீரையும்,
இதன் பழங்களும்
பயன்படுகின்றன.

·        
சாப்பிட்ட
உணவுப்பொருள்களை நன்கு
செரிமானம் செய்துவிடும் இந்தக் கீரை,
கழிவுப் பொருள்கள்,
சிறுநீர் உடனே
வெளியேறவும் வழி
அமைத்துக் கொடுக்கிறது.

·        
காரணம்
இன்றி ஏற்படும் படபடப்பு, உடல் வலி, எரிச்சல் ஏற்படும்போது மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் மனமும் உடலும் அமைதியடையும். நல்ல தூக்கம் வரும்.

·        
உடலில்
தோன்றும் வீக்கங்கள்,
கட்டிகளை குணப்படுத்தும் தன்மை உண்டு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை உடனே தீர்த்துவைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்