லிச்சி பழம் தெரியுமா? எதுக்காக சாப்பிடணும்?

லிச்சி பழம் தெரியுமா? எதுக்காக சாப்பிடணும்?

·        
மலச்சிக்கலை
கட்டுப்படுத்தி குடலின்
தசைநார்களை சீராக
இயங்க வைக்கும்
தன்மை லிச்சிப் பழத்துக்கு உண்டு.

·        
தினம் ஒரு லிச்சி
பழம் எடுத்துக்கொண்டால் இதயம்
நல்ல ஆரோக்கியத்துடன்  வேலை
செய்யும்.  லிச்சி பழச்சாறு கல்லீரலுக்கு வலிமை சேர்க்கக்கூடியது.

·        
லிச்சி
பழத்தில் வைட்டமின்
சி  மற்றும்
ஆண்டியாக்ஸிடண்ட் இருப்பதால்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.

·        
இருமல்,
சளி, காய்ச்சல்,
போன்ற பொதுவான
நோய்களுக்கு எதிராக
போராடி உடலுக்கு
தேவையான பாதுகாப்பை
அளிக்கும் லிச்சி பழம், ரத்தத்திற்கு புத்துணர்வு ஊட்டவும் பயன்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்