சின்னக் குழந்தைக்கு தைலம் தடவினால் ஆபத்தா?

சின்னக் குழந்தைக்கு தைலம் தடவினால் ஆபத்தா?

·        
கடைகளில் விற்கும் தைலங்கள் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டுமே உகந்தது, சிறுவர்களுக்கு அல்ல என்பதை உணரவேண்டும்.

·        
பெரும்பாலான தைலங்களில் கற்பூரம் மூலப்பொருளாக இருப்பதால், குழந்தைக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
ஒருசில தைலங்களை தடவும்போது தோலில் கொப்புளம் ஏற்படவும், தோல் உரிதல் நிகழவும் வாய்ப்பு உண்டு.

·        
மிகவும் ஸ்ட்ராங்கான தைலம் தடவும்போது, குழந்தைக்கு மூச்சு முட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு.

அதனால் எந்தக் காரணம் கொண்டும் கைக்குழந்தைக்கு தைலம் தடவக்கூடாது. மருத்துவர் தரும் சொட்டுமருந்து, மாத்திரை, டானிக் மூலம் மட்டுமே நோயை தீர்க்கவேண்டும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்