குழந்தையின் வளர்ச்சிப்படிகள் எப்படின்னு தெரின்சுக்கோங்க ..

குழந்தையின் வளர்ச்சிப்படிகள் எப்படின்னு தெரின்சுக்கோங்க ..

·        
இரண்டு மாதம் முடிவதற்குள் தாயின் முகத்தை அடையாளம் கண்டு குழந்தை சிரிக்க வேண்டும்.

·        
மூன்றாவது மாதத்தில் குரல் வரும் திசையில் முகத்தை திருப்புவதும், தலையை தூக்கிப்பார்க்க முயற்சியும் செய்யவேண்டும்.

·        
நான்காவது மாதம் புரண்டு படுக்கவும், கையில் கிடைத்த பொருளை பிடித்துக்கொள்ளவும் வேண்டும்.

·        
ஆறு மாதங்கள் முடிவதற்குள் கைகளை ஊன்றி எழுந்து உட்கார முயற்சிக்க வேண்டும்.

பத்து மாதங்களுக்குள் தவழத் தொடங்கவும் ஒரு வருடம் முடிவதற்குள் எழுந்து நிற்கவும் குழந்தை முயற்சிக்க வேண்டும். இதைவிட சீக்கிரமாக அல்லது கொஞ்சம் தாமதமாக ஒருசில குழந்தைகள் செயல்படுவது தவறு கிடையாது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?