குழந்தைக்கு எத்தனை மாதம் தாய்ப்பால் தருவது நல்லது?

குழந்தைக்கு எத்தனை மாதம் தாய்ப்பால் தருவது நல்லது?

·        
குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பதால், வேலைக்குச் செல்லும்போது, தாய்ப்பாலை பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் பாதுகாத்து, அவ்வப்போது கொடுக்கச்செய்ய வேண்டும்.

·        
ஃப்ரீசரில் இருக்கும் பாட்டிலை எடுத்து தண்ணீரில் வைத்து குளிர்ச்சியைப் போக்கிய பிறகே குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

·        
ஃப்ரீசரில் இருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை சூடுபடுத்தி கொடுப்பது அல்லது குளிர்ச்சியாக கொடுப்பது சரியல்ல.

·        
ஒரு முறை ஃப்ரீசரில் இருந்து பால் பாட்டிலை எடுத்துவிட்டால், மிச்சம் இருப்பதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

அதனால் சின்னச்சின்ன பாட்டில்களில் பால் சேகரித்து வைக்கவேண்டும். ஒரு வாரம் வரை தாய்ப்பால் கெட்டுப்போகாது என்பதால், குழந்தைக்கு தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கலாம்.,

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்