இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

* குழந்தைகளின்
இருட்டு பயத்தை
கேலி செய்யாமல்
புரிந்துகொண்டு பாதுகாப்பு
கொடுங்கள். இருட்டில்
குழந்தையுடன் படுத்துக்கொண்டு
தூக்கம் வரும்
வரையிலும் பேசுவதை
பழக்கப்படுத்துங்கள்.

* மெல்லிய
வெளிச்சம் தரும்
லைட் இரவு
முழுவதும் எரிவது
குழந்தைக்கு நம்பிக்கையை
வளர்க்கும்.

* பகலிலும்
இருட்டிலும் எல்லாம்
ஒரே மாதிரிதான்
இருக்கும் என்பதைப்
படிப்படியாக எடுத்துச்சொல்லி
புரிய வையுங்கள்.

படுக்கப்போகும் நேரத்தில்
குழந்தைகளின் மனதை
திசை திருப்பும்
வண்ணம் இசையை
ரசிக்கச் செய்வது,
பள்ளியில் நடந்த
விஷயங்களைக் கேட்பது
போன்றவை இருட்டு
பயத்தைக் குறைக்கும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்