கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

* முட்டையில்
உள்ள கோலைன்
என்ற சத்து
சிசிவின் மூளை
வளர்ச்சிக்கு சிறந்த
முறையில் பயன்
அளிப்பது ஆய்வில்
தெரியவந்துள்ளது.

* மேலும்
குழந்தையின் நினைவாற்றல்,
கற்கும் திறன்
மற்றும் நியூரோ
எண்டோக்ரைன் சுரப்புக்கும்
முட்டை சிறந்த
வகையில் உதவி
செய்துள்ளது.

* பெண்களுக்கு
ரத்த அழுத்தம்
மட்டுப்படுவதுடன் கர்ப்ப
கால டென்ஷனைக்
குறைக்கவும் முட்டை
பயன் படுகிறது.

தாய்க்கு நோய்த்
தொற்று ஏற்படாமல்
பாதுகாக்கும் திறன்
முட்டைக்கு உண்டு
என்று கருதப்படுவதால்,
கர்ப்பிணிகள் தினம்
ஒரு முட்டை
சாப்பிடலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!