ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

* சிறுநீரகத்தில்
கட்டி, கிருமித்
தாக்குதல், கல்
போன்றவை ஏற்படும்போது
ஒரு சிறுநீரகம்
இருப்பவர்களுக்குச் சிக்கல்
அதிகமாகிறது.

* அதனால்
சிறு வயதிலேயே
இரண்டு சிறுநீரகம்
இருக்கிறதா என்று
குழந்தைக்கு பரிசோதனை
செய்துவிடுவது நல்லது.

* ஒரு
சிறுநீரகம் இருந்தால்
தொடர்ந்து ஆண்டுக்கு
ஒரு முறை
பரிசோதனை செய்துவந்தாலே
சிறுநீரக நோய்களில்
இருந்து தப்பித்துவிட
முடியும்.

ஒற்றை சிறுநீரகம் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற எதுவும் பிரத்யேகமாகச் செய்யவேண்டியது இல்லை. வருடாந்திர பரிசோதனை மட்டுமே போதுமானது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்