பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

·        
குழந்தை தூங்கும்போது கொஞ்சநேரம் இடதுபுறம், வலதுபுறம் என்று தலையை மாற்றி வைத்திருக்க உதவவேண்டும்.

·        
விழித்திருக்கும் குழந்தையை தினமும் சிறிது நேரமாவது குப்புறப்படுக்க வைப்பது நல்லது. ஆனால் குழந்தையின் தலை கீழே முட்டிவிடாமல் இருக்கும்படி எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

·        
குப்புறப் படுக்கவைக்கும் போதுதான், தலையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு குழந்தை முயற்சி செய்யும்.

·        
தலை மட்டுமின்றி முதுகு, கழுத்து, தோள்பட்டை, கைகள் போதிய பலம் பெறவும், வடிவம் பெறவும் குப்புறப்படுத்தல் உதவுகிறது.

கண்காணிக்க முடியாத நேரங்களில் குழந்தையை குப்புறப்படுக்க வைப்பது ஆபத்தாக முடியலாம். பொதுவாக தாய் தன்னுடைய உடல் மீது குழந்தையை குப்புறப் படுக்கவைத்துக் கொள்வது இன்னமும் சிறப்பான வழிமுறையாகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்