ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

·        
புரதச்சத்து பெருங்காயத்தில் நிரம்பிவழிவதால், அசைவம் மூலம் புரதம் பெற இயலாதவர்கள் தினமும் சமையலில் பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் போதும்.

·        
ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகும் நபர்கள் பெருங்காய பொடியை சுவாசித்தால் மூச்சுத்திணறல் நின்றுபோகும்.

·        
நரம்பு மற்றும் மூளையை பலமாக்கும் பணியையும் பெருங்காயம் செய்கிறது. அதனால் ஹிஸ்டீரியா போன்ற பிரச்னைகள் குணமாகும்.

·        
பெருங்காயத்தை சூடுசெய்து சொத்தைப் பல்குழியில் வைத்துக்கொண்டால் பல்வலி உடனடியாக தீர்ந்துவிடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்