சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

* வயிறுமுட்ட சாப்பிட்டால் ஏற்படும் அஜீரண பிரச்னையும், அதனால் வரும் தலைவலியையும் போக்க வெந்நீர் குடிப்பதே போதும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் உடல் பருமன் குறையும்.

* சுடச்சுட தண்ணீர் குடிப்பதால் நாக்கில் உள்ள சுவையரும்புகள் பாதிக்கப்படும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சுவையறியும் தன்மை கெட்டுப்போகும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு காலை பத்துநிமிடங்கள் வைத்திருந்து அழுந்தத்தேய்த்தால் பிரச்னை குறையத்தொடங்கும்.

* ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றும் தன்மையும் வெந்நீருக்கு உண்டு. எப்போதும் மிகவும் சுடச்சுட குடிக்காமல் வெதுவெதுப்பான நீரையே பருகவேண்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?