தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் ??

தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் ??

·        
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

·        
நான்காவது வாரத்தில் மூன்று மாதங்கள் வரை மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

·        
மூன்று மாதங்களுக்குப்  பிறகு நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும்.

·        
ஒவ்வொரு முறை பால் குடிக்கும்போதும், போதுமான அளவு பால் உட்கொள்கிறதா என்பதை தாய் கவனிக்க வேண்டும்.

குழந்தை பால் குடிக்கும் அளவு, தூங்கும் நேரம் போன்றவற்றை பொறுத்து பால் கொடுக்கும் நேரத்தின் அளவை கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம். ஆறு மாதங்கள் நிச்சயம் பால் மட்டுமே கொடுக்கவேண்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?