விஜய் டிவி குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோ க செய்தி என்ன இப்படி ஆகிடுச்சு..!!

விஜய் டிவி குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோ க செய்தி என்ன இப்படி ஆகிடுச்சு..!!

மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது தான் உலகில் உள்ள மிக கஷ்டமான ஒரு விஷயம். அப்படி ஒரு விஷயத்தை அசால்ட்டாக செய்து வருகின்றனர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குழுவினர். கண்டிப்பாக ஷோவை இப்படி காமெடியாக கொண்டு செல்ல நிகழ்ச்சி குழுவினர் பெரிய உழைப்பை போட்டிருப்பார்கள்.

மேலும் இப்போது ஷோ மிகப்பெரிய ஹிட், எப்போது அடுத்த ஷோ வருமோ என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு செம ரீச். தற்போது இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சோ க செய்தி வந்துள்ளது. அதாவது கடந்த வாரம் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நின்றது.

அதேபோல் இந்த வாரம் சூப்பர் சிங்கர் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இல்லையாம். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!