பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கிகொண்டு இருப்பது தவறில்லை. வயிறு பசிக்கும்போது பால் குடிப்பதும், உடனே தூங்குவதுமாக இருக்கும்உடல் உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் தூக்கத்தில்தான் வளர்ந்து  முழுமையடைகிறது. அதனால் குழந்தை தூங்குவதற்கு ஏற்ப நல்ல சூழல் உருவாக்க வேண்டும்.

உறவினர்கள், நண்பர்களிடம் குழந்தையை காட்டவேண்டும் என்பதற்காக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை விழிக்க வைக்கக்கூடாதுபிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பால் குடிக்கின்றன. ஒருசில குழந்தைகளுக்கு மட்டுமே ஐந்தாறு முறை பாலூட்ட வேண்டிய அவசியம் ஏற்படும்.

முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குழந்தை பெரும்பாலும் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். குழந்தையும் தாயும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இந்த நாட்களை பயன்படுத்த வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்