குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை எப்படி அறியமுடியும்..?

குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை எப்படி அறியமுடியும்..?

அதேபோன்று 
அடிக்கடி சளி பிடிப்பதை அசட்டையாக எடுக்கக்கூடாது. இதுவும் இதயக் கோளாறுக்கு அறிகுறியாக இருக்கலாம். அதேபோன்று ஒரே பிரச்னையால் அடிக்கடி நோய்வாய்படுவதும் ஒரு காரணம்.

குழந்தை நன்றாக சாப்பிட்டாலும்  உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதும் ஒரு முக்கியமான சிக்கலாக இருக்கலாம். அதனால் மருத்துவரிடம் கலந்து பேசவேண்டியது அவசியம்

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?