இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகையுடன் திருமணம்! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகையுடன் திருமணம்! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமான அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.இந்நிலையில் இப்படத்தில் நடித்த நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிரஞ்சனி பிரபல நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் குக் வித் கோமாளி கனியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

— Christopher Kanagaraj (@Chrissuccess) January 26, 2021

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!