குழந்தைக்கு மலச்சிக்கல் உருவாக வாய்ப்பு உண்டு?

குழந்தைக்கு மலச்சிக்கல் உருவாக வாய்ப்பு உண்டு?

·        
சின்னக்குழந்தை மலம் கழிக்கவில்லை என்றதும், ஆசனவாயில் வெற்றிலை காம்பு விடுவதை சிலர் செய்வார்கள்.

·        
அதேபோல் சோப்பு வைக்கவும் செய்வார்கள்.  இந்த இரண்டுமே ஆபத்தான வளர்ப்பு முறையாகும்.

·        
இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையிலும் மலம் கழிக்காமல் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

·        
மூன்று நாட்களைக் கடந்தபிறகும் குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால் மட்டும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

தாயின் உடல் நிலை மாற்றம் அல்லது குழந்தையின் உடல் மாற்றம் காரணமாக மலம் கழிப்பதில் சிக்கல் வரலாம். தொடர்ந்து போதுமான தாய்ப்பால் கொடுத்துவருவதே சரியான சிகிச்சை ஆகும், வேறு மருந்துகள் தேவையில்லை.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!