பச்சிளங்குழந்தைக்கு தலைமுடி பராமரிப்பு !!

பச்சிளங்குழந்தைக்கு தலைமுடி பராமரிப்பு !!

·        
சருமத்தையும் தலைமுடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

·        
அதனால் குழந்தைக்கு சிறிய அளவு தேங்காய் எண்ணெய் தலையில் வைக்கலாம்.

·        
குழந்தைகளுக்கு என்று விற்கப்படும் பிரத்யேகமான சீப்பு வாங்கி தலைமுடியை வாரினால் ரத்தவோட்டம் சீராக கிடைக்கும்.

·        
குழந்தையின் தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுகலாக கட்டக்கூடாது. இதனால் முடி உதிரத் தொடங்கும்.

மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்பது கற்பனையே. அதேபோல் எண்ணெய் குளியல் கொடுப்பதற்கு ஆசைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ள வேண்டும்

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?