tamiltips

கல்யாண போட்டோ சூட்டில் விபரீதம்! அப்படியே ஆற்றில் கவிழ்ந்த மணமக்கள்! வைரல் வீடியோ உள்ளே!

தற்போது திருமணம் என்றால் கட்டாயம் மணமக்கள் போட்டோ சூட் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. திருமணத்திற்கு முன்பே மணமக்களை நெருக்மாக்கி புகைப்படங்களை எடுத்து தள்ளும் போட்டோகிராபர்களுக்கு மவுசு கூடுகிறது. இதனால் அதற்கு ஏற்ப பல்வேறு திட்டங்களுடன்
Read more

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

ஒருசில நேரங்களில் குழந்தை வெளியேற முயற்சிக்கும்போது தாயின் சிறுநீர்ப் பையை அழுத்துவதுண்டு. இதன் காரணமாக தாயின் சிறுநீர்ப்பைக்கு பிஸ்டுலா ஆபத்து நேரிடும் என கருதப்படும்போது சிசேரியன் செய்யப்படுகிறது. பிரசவவலி மற்றும் பிரசவ மரணம் பற்றி
Read more

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறது. தாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து
Read more

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது. பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு,
Read more

எலும்பு பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும் அபாயம் எப்போது வரும் தெரியுமா?

சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் உண்டாகலாம். கால்சியம் நிரம்பிய பால், கீரை
Read more

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி
Read more

+2 தேர்வில் தோல்வியா? கவலையே படாதீங்க! நீங்கதான் நாளைய வெற்றியாளர்கள்!!

அதனால் தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை, அடுத்த முறை நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று நம்பிக்கையை மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுக்க வேண்டும். அந்த தேறுதல் நிச்சயம் மாணவன் மனதில் மாற்றத்தை உருவாக்கும்.ராபர்ட் புரூஸ்
Read more

விருதுநகரை தூக்கி எறிந்தது திருப்பூர்! +2 தேர்வு முடிவுகளால் விடுதி கலாச்சார ஆபத்து!

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவியர் தேர்ச்சியே அதிகம். மாணவியர்கள் 93.64% பேர் தேர்ச்சி அடைந்திருக்க, மாணவர்கள் 88.57% தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மாணவியரைவிட மாணவர்கள் 507% குறைவு. இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி
Read more

மனைவியுடனான உடலுறவின் போது வேறு பெண்களை பற்றி நினைக்கிறீர்களா? அப்போ நீங்க இத படிங்க முதல்ல!

கேள்வி : துணையுடன் உறவில் ஈடுபடும் போது, வேறு நபர் குறித்த எண்ணங்கள் வருவது தவறா? பதில்: அந்த நபர் துணையை போன்ற குணாதியங்கள் அல்லது பாத்திர ஒற்றுமை கொண்டிருக்கிறார்களா?  என பார்க்க வேண்டும்.
Read more

5 முறை அடுத்தடுத்து தோல்வி! மனம் தளரா முயற்சி! 6வது முறையில் சாதித்த விழுப்புரம் சித்ரா!

தந்தை ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் குடும்பத் தலைவி. சாதாரணக் குடும்பம்தான் என்ற போதும் தனது லட்சியம் விடா முயற்சிக்கு தனது குடும்பம் துணை நின்றதாகக் கூறுகிறார் சித்ரா. தனியார் நிறுவனத்தில் வேலை
Read more