ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறதுதாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து கொடுக்கப்படும்.

குழந்தையின் தலையை மட்டும் கவ்விப்பிடிக்கும்படி ஃபோர்செப் கருவி பிறப்புறுப்பு வழியே நுழைக்கப்படும்குழந்தையின் தலையை ஃபோர்செப் கருவி கவ்விப்பிடிக்கும் என்றாலும் அழுத்தமாக பிடிக்காமல், குழந்தை வெளியே இழுக்கப்படுகிறது.

இந்த முறையிலான பிரசவத்தில் குழந்தைக்கும் தாய்க்கும் சின்னச்சின்ன பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இப்போது இந்தக் கருவியைக் கொண்டு அதிக அளவு பிரசவம் நடைபெறுவதில்லை.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?