கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?
· கர்ப்பிணியின் மெடிக்கல் ஃபைல் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். இதில்தான் கர்ப்பிணியின் ரத்த வகை தொடங்கி, அவருடைய பிரச்னைகளையும் மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். அதனால் கர்ப்பிணியுடன் இந்த ஃபைல் அவசியம் எப்போதும் இருக்க வேண்டும். ·
Read more