* புரோட்டீன்
சத்து நிறைந்த
உணவுப் பொருட்கள்,
வைட்டமின் ஏ
மற்றும் டி
நிறைந்த உணவுப்
பொருட்கள், மீன்
எண்ணெய் போன்றவை
உயரத்தை அதிகப்படுத்தும்
தன்மை கொண்டவை.
* ஓடுதல்,
கயிறு தாண்டுதல்,
சிட் அப்ஸ்,
உயரத்தில் இருக்கும்
கம்பிகளைப் பிடித்துத்
தொங்குதல் போன்ற
பயிற்சிகளும் உயரத்தை
அதிகரிக்கக்கூடும்.
உணவு, உடற்பயிற்சி
போன்றவை மூலம்
ஓரளவுக்குத்தான் உயரம்
அதிகரிக்குமே தவிர,
நினைத்த உயரத்துக்கு
எல்லாம் வளர
இயலாது.