பிரசவ நாளைக் கணக்கிடுவது எப்படி? சிம்பிள் வழி!!

பிரசவ நாளைக் கணக்கிடுவது எப்படி? சிம்பிள் வழி!!

* கடைசியாக
மாதவிலக்கான நாளுடன்
ஏழு நாட்களைக்
கூட்டுங்கள். அதாவது
ஆகஸ்ட் 18&ம்
தேதி என்றால்
ஏழு நாட்களைக்
கூட்டி 25 நாட்கள்
என்று கணக்கிடுங்கள்.

* ஆகஸ்ட்
மாதத்தில் இருந்து
மூன்று மாதங்களை
பின் வரிசையில்
கழியுங்கள். அதாவது
ஜூன், ஜூலை,
ஆகஸ்ட் மாதங்களைக்
கழித்தால் வருவது
மே மாதம்.
அடுத்த வருடம்
மே மாதம்
25&
ம் தேதியே
பிரசவ தேதி
என்று கணக்கிட்டுக்
கொள்ளுங்கள்.

பத்து மாதங்கள்
என்று பொதுவாக
சொல்லப்படுவது சரியல்ல
280
நாட்கள் என்பதுதான்
சரியான கணக்கு
ஆகும். ஒரு
வாரம் கூடுதலாக
அல்லது குறைவாக
பிரசவம் நடப்பதும்
ஏற்கக்கூடியதே

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்