மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

* அவசரம்
காரணமாக உணவுகளை
முன்கூட்டியே சமைத்து
ஃபிரிட்ஜில் வைத்து
சாப்பிடுவதன் காரணமாக
ஏகப்பட்ட நோய்க்குறிகள்
தோன்றுகின்றன. உணவில்
இருக்கும் சத்துக்களும்
காணாமல் போய்விடுகின்றன.

* மண்
பாண்டத்தில் சமைப்பதன்
காரணமாக ஆண்களிடம்
உயிரணு அதிகரிப்பதும்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல்
மற்றும் மாதவிலக்கு
குறைபாடு நிவர்த்தியாவதும்
உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அனைத்து
சக்திகளும் நிரம்பிய
காய், கனிகள்
மற்றும் கீரை
வகைகளை சரியான
முறையில் சமைத்து
சாப்பிட்டால், குழந்தையின்மைக்கான
குறைபாடு நீங்குவதற்கு
வாய்ப்பு உண்டு.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?