புயல் வேகத்தில் பரவுது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச்… இளசுகளின் விபரீதப் போதை
கடந்த டிசம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸ் மூலம் சாண்ட்ரா புல்லக் நடித்து வெளியான திரைப்படம் பேர்ட் பாக்ஸ். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி,