வயிற்றை பாதுகாக்கும் மணத்தக்காளி !!
· இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. · சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும் இந்தக் கீரை, கழிவுப் பொருள்கள், சிறுநீர் உடனே வெளியேறவும் வழி...