குழந்தையின் வளர்ச்சிப்படிகள் எப்படின்னு தெரின்சுக்கோங்க ..
· இரண்டு மாதம் முடிவதற்குள் தாயின் முகத்தை அடையாளம் கண்டு குழந்தை சிரிக்க வேண்டும். · மூன்றாவது மாதத்தில் குரல் வரும் திசையில் முகத்தை திருப்புவதும், தலையை தூக்கிப்பார்க்க முயற்சியும் செய்யவேண்டும். · நான்காவது...