இரும்புசத்து நிறைந்த பேரீச்சம்பழம் இருக்க ரத்த குறைபாடு கவலை ஏன்?

இரும்புசத்து நிறைந்த பேரீச்சம்பழம் இருக்க ரத்த குறைபாடு கவலை ஏன்?

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது, பாலில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. அதன்மூலம் நம்முடைய ரத்த சிவப்பணுத் தட்டுக்கள் அதிகளவில்  அதிகரிக்கும்.

பழங்களிலேயே அதிக சுவையுடையது என்றால் அது பேரிச்சம் பழம் தான். ஆனால் அதை நாம் கொட்டை வகைகளோடு சேர்த்து விட்டோம். ஆனால் பேரிச்சை பழ வகைகளில் ஒன்று தான். தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே அவ்வளவு ஊட்டச்சத்துக்களும் பேரிச்சை பழத்தில் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுவதுண்டு.

ஒரு நாளைக்கு ஒன்று என்ற வகையில்  சாப்பிட்டால் பெரிதாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆனால் ரத்த சர்க்கரையால் அதிகமாக அவதிப்படுபவர்களாக இருப்பவரானால் நிச்சயம் இந்த ஒரு பேரிச்சையால் சிறிதளவு ரத்த சர்க்கரையின் அளவில் மாற்றம் இருக்கும். பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்