pregnant lady

கர்பிணிகளுக்கு வளைகாப்பு செய்வதன் காரணம் என்னனு தெரியுமா?

கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர். ஏழாவது மாதத்திற்கு
Read more

கர்ப்பமான பெண்கள் ஸ்கேன் செய்தால் ஆபத்து வருமா?

பொதுவாக இன்றைய நிலையில், ஸ்கேன் செய்து பார்ப்பதால் தாய்க்கு அல்லது குழந்தைக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.  வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதம்,  ஆரோக்கியம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், சிகிச்சைகள்
Read more

கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?

கர்ப்பிணிகள் மட்டுமின்றி பால் கொடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட்டால், அது குழந்தையின் ஜீரண உறுப்புகளைப் பாதிப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனி மற்றும் பாடம் செய்யப்பட்டவைகளை சாப்பிடுவதன் காரணமாக குழாந்தைகளுக்கு உள் உறுப்புகள் ஒருங்கிணைந்து
Read more

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

ஒருசில நேரங்களில் குழந்தை வெளியேற முயற்சிக்கும்போது தாயின் சிறுநீர்ப் பையை அழுத்துவதுண்டு. இதன் காரணமாக தாயின் சிறுநீர்ப்பைக்கு பிஸ்டுலா ஆபத்து நேரிடும் என கருதப்படும்போது சிசேரியன் செய்யப்படுகிறது. பிரசவவலி மற்றும் பிரசவ மரணம் பற்றி
Read more

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறது. தாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து
Read more

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது. பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு,
Read more

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

· இந்த நேரத்தில் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிடுவதால் ரத்தப்போக்கு அதிகரிப்பதுடன் கடுமையான வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். · பிரசவ வலி கழுத்து மற்றும் கால்களில் கடுமையான வலி தென்படும். · வலியின் தீவிரம் காரணமாக களைப்பு ஏற்படுவதற்கும், எதிர்பாராத
Read more

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும். ·    முதுகுத்தண்டின்
Read more

மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?

·         பயணத்தின்போது எந்த காரணத்துக்காகவும் வலியை அடக்கக்கூடாது. உண்மையான வலியை அடக்குவது, தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ·         சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போது குழந்தை பிறந்துவிடுமோ என்று அச்சப்பட
Read more

பிரசவ நாளைக் கணக்கிடுவது எப்படி? சிம்பிள் வழி!!

* கடைசியாக மாதவிலக்கான நாளுடன் ஏழு நாட்களைக் கூட்டுங்கள். அதாவது ஆகஸ்ட் 18&ம் தேதி என்றால் ஏழு நாட்களைக் கூட்டி 25 நாட்கள் என்று கணக்கிடுங்கள். * ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களை
Read more