ராட்சசன் பட த்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. இப்போ தேவதை போல இருக்கிறார்..!!

ராட்சசன் பட த்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. இப்போ தேவதை போல இருக்கிறார்..!!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இப்படி குழந்தை நட்சத்திரங்களை மையமாக கொண்ட கதைகளும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களாக வெளிவரும் அளவுக்கு குழந்தை நட்சத்திரங்களுக்கு இருந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

இப்படி அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்களும் இதுவரை தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் தனது நடிப்பு திறமையால் மட்டுமே தமிழ் சினிமாவில் நுழைந்தவர்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வந்த மற்றும் கலக்கி வரும் பல குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ரவீனா தாஹா. இளைய தளபதி நடிப்பில் வெளி வந்த ஜில்லா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்த இவர் கிட்டத் தட்ட இரண்டு காட்சிகளுக்கு மேல் குட்டிப் பொன்னாக நடித்திருப்பார்.

இதற்கு முன்பும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கி தந்த திரைப்படம் என்று சொன்னால் அது ராட்சசன் திரைப்படம் தான்.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ராட்சசன் திரைப்பட வாய்ப்பு இவருக்கு சீரியலில் நடித்ததன் மூலம் கிடைத்தது அவரே ஒரு முறை கூறி இருக்கிறார். இப்படி தமிழில் கத சொல்ல போறோம் திரைப்படதிற்கு பின்  ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இப்படி சின்னத்திரையில் பூவே பூச்சுடவா தொடரில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்புகள் வர நடித்து கொண்டு இருந்த இவர் அடுத்து முழு நேர ஹீரோயினாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!