·
வெள்ளை சோளம் கொண்டு தயாரிக்கும்படும் சத்துமாவுக் கஞ்சி, குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் துணை புரிகிறது.
·
ரத்த அணுக்கள் போதுமான அளவு உற்பத்தியாகவும், உடல் எலும்புகள் பலம் புரியவும் சோளத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் உதவி புரிகின்றன.
·
அதிகமான நார்ச்சத்தும் மாவுச்சத்தும் கொண்டது என்பதால் சீக்கிரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும்.
ஃபோலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து போன்றவை போதுமான அளவுக்கு இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது..