நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

·        
செளசெளவில் கார்போஹைட்ரேட்,, புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ,பி,சி,,கே போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் நரம்புகளுக்கு புத்துணர்வும் பலமும் அளிக்கிறது.

·        
உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைத்து உடம்பை சமநிலையில் வைப்பதற்கு வாரம் இருமுறை இதனை எடுத்துக்கொண்டால் போதும்.  

·        
சௌசௌவில்
காணப்படும் காப்பர்,
மாங்கனீசு போன்றவை
தைராய்டு நோயால்
அவதிபடுபவர்களுக்கு சிறந்த
மருந்தாகப் பயன்படுகிறது.

·        
 வயிறு
மற்றும் இடுப்புப்
பகுதியில் சேர்ந்து
இருக்கும் அதிகபடியான
கொழுப்புகளை கரைக்க
சௌசௌவை சூப்
செய்து பருகினால்
நல்ல பலன்
கிடைக்கும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்