கிவி பழத்தின் மகிமை தெரியுமா?

கிவி பழத்தின் மகிமை தெரியுமா?

·        
கிவி
பழத்தில் கொழுப்புச்
சத்து மிகவும்
குறைவான அளவில்
 உள்ளதால்
உடலின் எடையைக்
குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது.

·        
வைட்டமின்
சிஅதிக
அளவில் உள்ளதால் நோயைத்
தடுக்கும் ஆற்றல்
அதிகம் உள்ளது.
முதுமைக் கால கண் நோயைத் தடுக்கும் தன்மையும் கொண்டது.

·        
கிவியில்
அதிக அளவு
பொட்டாசியச் சத்து
இருப்பதால் இதயத்
துடிப்பை சீரான
நிலையில் வைத்துக்கொள்ள
உதவுகிறது. மாரடைப்பைத் தடுக்கவும் உதவுகிறது.

·        
குழந்தைகளின் ஆற்றலையும் மூளையைத் தூண்டும் சத்துக்களும் கிவியில் நிறைந்திருப்பதால், சின்ன வயதினருக்குக் கொடுப்பது மிகவும் நல்லது.


Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்